Babaji's Kriya Hatha Yoga: 18 Postures of Relaxation - (Tamil)

Babaji's Kriya Hatha Yoga: 18 Postures of Relaxation - (Tamil)

5 7 0 reviews

₹175

Highlights
Author
M. Govindan
Language
Tamil
Binding
Paper back
Publisher
Babaji's Kriya Yoga Trust, Bangalorre
ISBN
978-1-895383-33-1

ஆயிரக்கணக்கான யோகாசனங்களிலிருந்து பாபாஜியால் இந்த 18 ஆசனங்கள், உடலுக்குப் புத்துணர்ச்சியூட்டி அவரது கிரியா யோகத்தின் நுண்ணிய நிலைகளுக்கு ஒருவரைத் தயார்ப்படுத்தும் வழிமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சாகாவரம் பெற்று இமயத்தில் வாழும் குருவே இவற்றின் செயல்திறனுக்குச் சான்று. ஒவ்வொரு ஆசனமும் பல நிலைகளாக, தொடக்க நிலையிலுள்ள மாணவர்களுக்கும் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கும் பொருந்தும் வகையில் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசனங்கள் ஜோடிகளாக, அதாவது, ஒரு ஆசனம் அதன் எதிர்நிலை ஆசனம் இவற்றுக்கிடையே ஒரு ஒய்வு நேரம் ஆகியவற்றைக் கொண்டதாக, விளக்கப்பட்டுள்ளன. இந்நூல் ஒரு கையேடு வடிவத்தில் ஒரு ஆசனத்தின் ஒவ்வொரு நிலையும் ஒரு வரைபடத்துடனும் எளிய விளக்கத்துடனும் கொடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆசனத்தின் பயன்களும் அதனால் தீரும் நோய்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த ஆசனங்களை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை இந்நூலின் முன்னுரை விளக்குகிறது (32 பக்கங்கள்)

Write a review
Please login or register to review

Related Products

Amrutvakyam (English)

Amrutvakyam (English)

₹550
Samkshipt Shiv Puran

Samkshipt Shiv Puran

₹480
YOGA AND MODERN MAN

YOGA AND MODERN MAN

₹899
The Upward Spiral

The Upward Spiral

₹280
YOGA : 1 TO 10

YOGA : 1 TO 10

₹899
For Those With Little Dust

For Those With Little Dust

₹220