Babaji And 18 Siddha Kriya Yoga Tradition (Tamil)

Babaji And 18 Siddha Kriya Yoga Tradition (Tamil)

5 7 0 reviews

₹375

Highlights
Language
Tamil
Binding
Paperback
Publisher
Babaji's Kriya Yoga Trust, Bangalorre
ISBN
9781895383256

பரமஹம்ச யோகானந்தரின் ஒரு யோகியின் சுயசரிதை என்ற அழியாப்புகழ் பெற்ற நூலின் மூலம் உலகுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட பாபாஜியின் வாழ்க்கை வரலாறு. பல நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன் முக்திநிலையையும் தெய்வீக மாற்றத்தையும் அடைந்த பாபாஜி, இன்றும் பத்ரிநாத் அருகில் பதினாறு வயது இளைஞராக வாழ்கிறார். தமிழகத்தில் புகழ்பெற்ற பதினெட்டு சித்தர்கள் பரம்பரையைச் சார்ந்த அகத்தியரும் போகநாதரும் அவருக்கு கிரியா யோக தீட்சை அளித்தனர். நீண்ட காலமாக அவரது சிஷ்யராக இருக்கும் ஒருவர் இந்த அரிய நூலின் மூலம் இதுவரை வெளிவராத சில புதிய தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் பழங்கால பழக்கவழக்கங்கள் மற்றும் தற்கால இலக்குகளையும், கிரியா யோகா எவ்வாறு உலக வாழ்க்கையையும் ஆன்மீகத் தேடலையும் ஒன்று சேர்க்கிறது என்பதையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கிரியா யோகத்தின் மனம் மற்றும் உடல்சார்ந்த விளைவுகளை விரிவாக விளக்கும் இந்நூல், யோகசாதனைகளுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது. இதில் சித்தர் பாடல்களும் அவற்றின் விளக்கங்களும் தரப்பட்டுள்ளன. இப்புத்தகம் உங்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். தற்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் கிடைக்கும் இந்நூல் விரைவில் மராத்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படவுள்ளது.

Write a review
Please login or register to review

Related Products

Nothing Ever Happened Vol 1

Nothing Ever Happened Vol 1

₹590
Mother's Agenda (1961) - 2

Mother's Agenda (1961) - 2

₹695
LIFE -POETRY -YOGA VOLUME 2

LIFE -POETRY -YOGA VOLUME 2

₹150
Awareness Through the Body

Awareness Through the Body

₹999
Sri Chakra - S. Sankaranayanan

Sri Chakra - S. Sankaranayanan

₹545